வியாழன், 11 ஜூன், 2009

பி.பி.சி தமிழ் இணையம்

பி.பி.சியின் தமிழ் இணைய தளத்திற்கான முகவரி

http://www.bbc.co.uk/tamil/

வியாழன், 4 ஜூன், 2009

rapidshare and megaupload search


rapidshare மற்றும் megaupload வலைத்தளங்களில் உள்ள கோப்புகளை தேடுவதற்கு கீழே உள்ள இணைய முகவரிக்கு செல்லவும்.


திங்கள், 1 ஜூன், 2009

ஆர்க்குட் தளத்தில் என்னை அறிய

ஆர்க்குட் தளத்தில் என்னை இணைத்துக்கொள்ள விரும்புவோர் varatharaja puram என்று communities பகுதியில் தேடினால் கண்டுபிடித்துக் கொள்ளலாம்.

தமிழ்வழி கணினி மற்றும் இணைய தகவல்கள்

தமிழ் மொழி வாயிலாக இணையம், தகவல் தொழில்நுட்பம்,மென்பொருள்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள www.tamilnenjam.org

தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள்

நான் கண்டு களித்த ஒரு தமிழ் இணைய காமிக்ஸ் தளம் http://ranicomics.blogspot.com